அரச வாகனத்தை மீள ஒப்படைத்த பிரேமதாஸவின் மனைவி
Parliament of Sri Lanka
Sajith Premadasa
President of Sri lanka
By Rakesh
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் மனைவி ஹேமா பிரேமதாஸ, அரசால் தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை மீண்டும் அரசிடம் ஒப்படைத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்காக அரசால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பிரேமதாஸவின் மனைவி
இதனால், அரசால் கொடுக்கப்பட்ட வாகனத்தை மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் மனைவி ஹேமா பிரேமதாஸ மீண்டும் அரசிடமே ஒப்படைத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US