ஹலோ பில்டர்ஸ் (Hello Builders) இப்போது யாழிலும் : புலம்பெயர் மக்களுக்கு பிரத்தியேக சேவை

By Independent Writer Apr 10, 2024 08:23 AM GMT
Report

கட்டுமானம், வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றில் நான்கு வருட அனுபவத்தை கொண்டுள்ள ஹலோ பில்டர்ஸ்(Hello Builders) தனியார் நிறுவனமானது தனது தரமானதும் தனித்ததுவமானதுமான சிறந்த சேவையின் ஊடாக குறுகிய காலத்தில் மக்கள் மனங்களை வென்று வெற்றிகரமான நிறுவனமாக வீறுநடை போடுகிறது.

2020 ஆம் ஆண்டு 5/1,Girton School Road, Nugegoda என்ற முகவரியில் ஆரம்பிக்கப்பட்ட ஹலோ பில்டர்ஸ் நிறுவனமானது அதன் சேவையை விரிவுப்படுத்தும் முகமாக 2024 ஆம் ஆண்டு 25/2, Clock Tower வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் யாழ்ப்பாணக்கிளை ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாண கிளைக்காரியாலயத்தின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை முன்னெடுக்கப்படுகிறது.

கட்டுமான வடிவமைப்புக்கான வரைபடத்தினை வரைந்து கொடுப்பது முதல் முழுமையாக கட்டடத்தினை உரிய காலப்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு கையளிக்கும் வரையிலான பணிகளை ஹலோ பில்டர்ஸ் (Hello Builders) நிறுவனம் வழங்குகிறது.

ஹலோ பில்டர்ஸ் (Hello Builders) இப்போது யாழிலும் : புலம்பெயர் மக்களுக்கு பிரத்தியேக சேவை | Hello Builders Jaffna

யுத்த காலத்தின் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் தற்போது நாடு திரும்பி தமது செந்ந காணிகளை பெறுபேற்று வருகின்றனர். அவர்களின் பழமையான வீடுகள் அல்லது பாரம்பரியம் மிக்க கட்டிடங்களை அதன் தன்மை மாறாது நவீனமயப்படுத்தும் விசேட பணிகளை ஹலோ பில்டர்ஸ் (Hello Builders) செய்து வருகிறது.

நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வரும் ஹலோ பில்டர்ஸ் (Hello Builders) நிறுவனத்தில் கட்டுமான வடிவமைப்புக்கான வரைபடத்தினை 3D வடிவில் பெற்றுக்கொள்ளலாம்.

சொகுசு வீடுகள் முதல் சாதாரண வீடுகள் மற்றும் மாடி வீடுகள் வரை தரமான வீடுகளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப நியாயமான கட்டணத்தில் ஹலோ பில்டர்ஸ் நிர்மானித்துக் கொடுத்துள்ளது.

கீழ் தளத்தில் அமையும் தனி வீடுகளை 6மாத காலப்பகுதியில் நிர்மாணித்துக் கொடுக்கும் ஹலோ பில்டர்ஸ் நிறுவனம் மாடி வீடுகளை சுமார் 7 மற்றும் 8 மாதங்களில் நிர்மாணித்துக் கொடுக்கிறது. நேர்த்தியான சர்வதேச தரத்திற்கமைவான முறையில் கட்டுமான பணிகளுக்கு நிறுவனம் எப்பொழுதும் உறுதியளிக்கிறது.

கட்டுமானத்துறையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் என்ற வகையில் பழமையான வீடுகள் அல்லது ஏனைய கட்டிடங்களை அதன் பாரம்பரிய புராதன தன்மை மாறாது மிகவும் நேர்த்தியாக புனரமைத்துக் கொடுக்கும் பணியினையும் ஹலோ பில்டர்ஸ் நிறுவனம் செய்து கொடுக்கிறது.

ஹலோ பில்டர்ஸ் நிறுவனம், கட்டிட நிர்மானப்பணியை உரிய நேரத்தில் நிறைவு செய்து வாடிக்கையாளர்களிடம் கையளிக்கிறது. இவ்வாறான சேவைகளை நேர்த்தியாகவும் சிறந்த முறையிலும் தொடர்ச்சியாக வழங்கிவந்ததன் விளைவாகவே நான்கு வருடங்கள் என்ற மிக குறுகிய காலப்பகுதியில் மக்களின் மனங்களை வென்ற நிறுவனமாக உயர முடிந்துள்ளதாக ஹலோ பில்டர்ஸ் (Hello Builders) தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் +94768691421 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது +94777699019 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பினை ஏற்படுத்தி ஹலோ பில்டர்ஸின் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US