மீண்டுமொரு தாழமுக்கம்: நாளை முதல் கடும் மழை!

Sri Lanka Sri Lankan Peoples Weather Rain
By DHUSHI Feb 16, 2026 11:07 AM GMT
Report

தெற்கு வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதால் இனிவரும் நாட்களில் அது தாழமுக்கமாக மாறி வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகரும் என வானிலை ஆய்வாளர், பேராசிரியருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதன்படி,  பெப்ரவரி மாதத்தில் இத்தகைய தாழமுக்க நிகழ்வுகள் தோன்றுவது மிக அரிதாக இருப்பின், நாளை (17.02.2026) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மழை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வெளிநாடொன்றில் கவனிக்கப்படாமல் அரங்கேறிய பல மில்லியன் யூரோ கொள்ளை

வெளிநாடொன்றில் கவனிக்கப்படாமல் அரங்கேறிய பல மில்லியன் யூரோ கொள்ளை

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

இது தொடர்பில் தனது முகநூலில் அவர் இட்டுள்ள பதிவில்,

இந்த மழையானது, எதிர்வரும் 24.02.2026 வரை தொடரவும் வாய்ப்புள்ளது.

அதேவேளை ஊவா, மத்திய, வட மத்திய, மேல், சபரகமுவா மற்றும் தென் மாகாணங்களுக்கும் இம்மழை நாளை முதல் (17.02.2026) எதிர்வரும் 24.02.2026 வரை பரவலாக மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டுமொரு தாழமுக்கம்: நாளை முதல் கடும் மழை! | Heavy Rain In Many Parts Of The Country Today

எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொண்டு தமது அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.

அதேவேளை, ஏற்கெனவே மழை கிடைத்து வரும் மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் மழை தொடரும் வாய்ப்புள்ளதோடு, நாளை முதல் மேற்குறிப்பிட்ட மாகாணங்களின் பல பகுதிகளிலும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதால் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாளை முதல் (17.02.2026) எதிர்வரும் 24.02.2026 வரையான காலப்பகுதியில் ஏனைய பகுதிகளை விட கிழக்கு, வடக்கு ,ஊவா மத்திய மாகாணங்கள் திரட்டிய மழை வீழ்ச்சி அதிகமாகக் கிடைக்கும் என்பதனால் இந்த மாகாணங்களின் குளங்கள் வான் பாயும் வாய்ப்புள்ளது.

எனவே, இது தொடர்பாகவும் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  

தென்னிலங்கையில் பல பாடசாலை பேருந்துகளுக்கு தடை விதிப்பு

தென்னிலங்கையில் பல பாடசாலை பேருந்துகளுக்கு தடை விதிப்பு

10 ஆண்டுகள் வரை வரிச் சலுகை - அநுரவின் அதிரடி அறிவிப்பு

10 ஆண்டுகள் வரை வரிச் சலுகை - அநுரவின் அதிரடி அறிவிப்பு

GalleryGallery
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US