வங்காள விரிகுடா வளிமண்டலத்தில் உறுதியற்ற தன்மை..! எல் நினோவால் ஏற்படவுள்ள மாற்றம்
Sri Lanka
Department of Meteorology
Weather
Disaster
By Mayuri
இலங்கை முழுவதும் அடுத்த வாரம் முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுத் துறையின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜயமன்னே தெரிவித்துள்ளார்.
எல் நினோ (El Niño) நடவடிக்கையின் தாக்கத்தால் இந்த நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளிமண்டலத்தில் உறுதியற்ற தன்மை
அவர் மேலும் தெரிவிக்கையில், இக்காலகட்டத்தில் வங்காள விரிகுடாவில் வளிமண்டலத்தில் உறுதியற்ற தன்மை தீவிரமடையக்கூடும்.

இக்காலகட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இதனால், பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US