மீண்டும் மைத்திரி - ரணில் கூட்டணி! ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் தீவிரமடையும் கடும் மோதல்

Srilanka Freedom Party Maithripala Sirisena Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka
By Dhayani May 15, 2022 09:52 PM GMT
Report

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து கொள்வதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆட்சியில் இணைவோம் என பலர் ஏற்கனவே கட்சித் தலைமைக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த மத்திய குழு கூட்டத்தில் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திசாநாயக்க, ஜகத் புஸ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் பகிரங்கமாக அறிவித்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மீண்டும் மைத்திரி - ரணில் கூட்டணி! ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் தீவிரமடையும் கடும் மோதல் | Heavy Conflict Within The Sri Lanka Freedom Party

இந்நிலையில், இவர்களின் பெயர்கள் ஏற்கனவே அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் அரசாங்கத்தை சீர்குலைக்காமல் அரசாங்கத்தின் நற்செயல்களுக்கு எதிரணியினர் ஆதரவளிக்க முடியும் எனவும், அதுவே கட்சியின் நிலைப்பாடு எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் பரிந்துரைத்துள்ளது.

மீண்டும் மைத்திரி - ரணில் கூட்டணி! ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் தீவிரமடையும் கடும் மோதல் | Heavy Conflict Within The Sri Lanka Freedom Party

இந்நிலையில், அரசாங்கத்திடம் சென்று அமைச்சுப் பதவியைக் கைப்பற்றி நாட்டுக்கு மேலும் சேவையாற்ற வேண்டும் எனவும், இவர்கள் தெரிவித்துள்ளதுடன்,  இன்று நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் சூடு பிடிக்கும் எனவும் அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US