வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள முடிவு
Protest
Strike
Health Workers
By Mayuri
தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து சுகாதார ஊழியர்களின் 18 தொழிற்சங்கங்களும் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளன.
அதன்படி இந்த வேலைநிறுத்தமானது நாளை காலை 8 மணி முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு தாற்காலிகமாக கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார நிபுணர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ், சுகாதார வல்லுநர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் அறிக்கை தமக்கு கிடைக்கப்பெறும் வரையில் பணிப்புறக்கணிப்பினை கைவிடப்போவதில்லை என சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US