தலையின்றி சடலமாக மீட்கப்பட்ட பெண் - விசாரணைகளுக்காக களமிறங்கும் மற்றுமொரு விசேட பொலிஸ் குழு
another special police team banging for investigations
By Independent Writer
கொழும்பில் பயணப்பையிலிருந்து தலையின்றி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக மற்றுமொரு விசேட பொலிஸ் குழுவொன்று களமிறங்கியுள்ளதாக தெரியவருகிறது.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண்ணின், துண்டிக்கப்பட்ட தலையைத் தேடி தொடர்ச்சியான விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
களனி கங்கையின் இரு பக்கங்களிலும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதே நேரத்தில் சம்பவத்தில் சந்தேகநபராக அடையாளப்படுத்தப்படும் உப பொலிஸ் பரிசோதகரின் வீட்டு கிணற்றிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே குறித்த விசேட பொலிஸ் குழு விசாரணைகளுக்காக களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US