வடக்கில் 10 ஆண்டுகளில் 86302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்

By Sudaron Oct 08, 2026 05:39 AM GMT
Report

வடக்கு பகுதியில் கண்ணிவெடி அகற்றலில் கடந்த பத்து ஆண்டுகளில் 3978110சதுரமீற்றர் பரப்பளவில் ( sqm ) இருந்து 86302 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றம் விவசாய நடவடிக்கைகள் ஏனைய உட்கட்டுமான வசதிகளை விரைவு படுத்தும் நோக்கில் வெடிபொருள் அகற்றும் பணிகள் பல்வேறு தொண்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அபாயகரமான வெடிபொருட்கள்

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களில் ஒன்றான ஸார்ப் நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளில் எண்பத்தாறாயிரத்து முன்நூற்றி இரண்டு (86இ302) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது.

வடக்கில் 10 ஆண்டுகளில் 86302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல் | Hazardous Explosives Cleared Northern Province

இதுதொடர்பில் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில், 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2026 செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம், கொக்காவில் பகுதியிலும்; ,புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள பகுதியிலும்; கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள முகமாலை, கிளாலி, இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் கண்டாவளை பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள தட்டுவன்கொட்டி பகுதியிலும் யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள கெற்பேலி பகுதியிலும் இதுவரை 3978110 sqm இருந்து 86302 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது.

வடக்கில் 10 ஆண்டுகளில் 86302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல் | Hazardous Explosives Cleared Northern Province

வடக்கில் 10 ஆண்டுகளில் 86302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல் | Hazardous Explosives Cleared Northern Province

வடக்கில் 10 ஆண்டுகளில் 86302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல் | Hazardous Explosives Cleared Northern Province

வடக்கில் 10 ஆண்டுகளில் 86302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல் | Hazardous Explosives Cleared Northern Province

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US