தோட்ட நிர்வாகத்தின் அலட்சியத்திற்கு கண்டனம் தெரிவித்த மக்கள்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Floods In Sri Lanka Flood Cyclone Ditwah
By Malaivanjan Dec 23, 2025 12:24 PM GMT
Malaivanjan

Malaivanjan

in இயற்கை
Report

டிட்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் ஒன்றாக இணைந்து தோட்ட முகாமையாளர், பிரதேச செயலாளர், கட்டட ஆராய்ச்சி நிறுவன தலைவர் ஆகியவர்களுக்கு எதிராக ஹட்டன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைபாடு செய்துள்ளனர். 

கடற்தொழிலாளர்களின் நீண்டகால பிரச்சினையை தீர்க்க உதவிய எம்.பி

கடற்தொழிலாளர்களின் நீண்டகால பிரச்சினையை தீர்க்க உதவிய எம்.பி

முறைப்பாடு

ஸ்டொக்கம் தோட்டத்தை சேர்ந்த 65 குடும்பங்கள், வெடிப்பு மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளிட்ட காரணங்களால் வெளியேறுமாறு கிராமச் சேவர்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய இடம்பெயர்ந்து இன்றுவரை ஸ்டொக்கம் தமிழ் வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

தோட்ட நிர்வாகத்தின் அலட்சியத்திற்கு கண்டனம் தெரிவித்த மக்கள் | Hatton People Complaint To Human Rights Commission

இவர்களுக்கு எந்தவித தீர்வு பெற்றுக்கொடுக்காத நிலையில், மீண்டும் வீடுகளில் போய் குடியேறுமாறு தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முறைபாடு கையளிக்கப்பட்டுள்ளது. 

தோட்ட நிர்வாகத்தின் அலட்சியம் 

இது குறித்து முறைபாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில், 

கடந்த காலங்களில் ஏற்பட்ட கடும் மழையால் தங்களது வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அரச அதிகாரிகள் கூறிய அறிவுறுத்தல்களுக்கமைய இங்கு தங்கியிருக்கிறோம். தற்போது,  முகாமில் இருந்து வெளியேறுமாறு கூறுகின்றார்கள்.

தோட்ட நிர்வாகத்தின் அலட்சியத்திற்கு கண்டனம் தெரிவித்த மக்கள் | Hatton People Complaint To Human Rights Commission

இதற்கிடையில்,  கட்டட ஆராய்ச்சி  நிறுவனத்திலுள்ளவர்கள்,  இரவு வேளையில் வருகை தந்து எவ்வித கருவிகளும் இன்றி காலால் தட்டிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டு,  இந்த இடத்தில் மண்சரிவு ஏற்படாது என முகாமையாளருக்கு தெரிவித்தார்கள்.

தோட்ட முகாமையாளர் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மாத்திரம் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் மற்ற பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச அதிகாரிகள் நிவாரண உதவிகளை கையாளும் நிலையில்,  தோட்ட மக்களை மாத்திரம ஏன் தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறார்கள்.

நாங்கள் இலங்கை பிரஜை இல்லையா? நாங்கள் இந்த நாட்டு ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லையா?  ஏன் எங்களுக்கு மாத்திரம்  வேறொரு சட்டம்.  எனவே எங்களுடைய முழு பொறுப்பையும் கிராமச் சேவகர் மற்றும் பிரதேச செயலாளர் ஏற்க வேண்டும்.  ஏனைய மக்களுக்கு பொறுப்பு கூறுவது போன்று எங்களுக்கும்  பொறுப்பு கூற வேண்டும்  எனவும் குறிப்பிட்டுள்ளனர்.  

கண்டியில் 400 குடும்பங்கள் இன்னும் இருளில்:ஹெலிகொப்டரில் உணவு விநியோகம்

கண்டியில் 400 குடும்பங்கள் இன்னும் இருளில்:ஹெலிகொப்டரில் உணவு விநியோகம்

அர்ச்சுனாவிற்கும் பிரதேச சபை பெண் உறுப்பினருக்கும் இடையே முற்றிய கடும் வாக்குவாதம்

அர்ச்சுனாவிற்கும் பிரதேச சபை பெண் உறுப்பினருக்கும் இடையே முற்றிய கடும் வாக்குவாதம்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

28 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US