வடக்கு - கிழக்கில் நிர்வாக முடக்கல்: பல்கலைக்கழக மாணவ ஒன்றியங்களால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Jaffna Eastern Province Northern Province of Sri Lanka
By Rakesh Apr 23, 2023 04:46 AM GMT
Report

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் தமிழர் தாயகத்தில் முன்னெக்கப்படும் பௌத்த மயமாக்கலை எதிர்த்து, தமிழ்த் தேசியக் கட்சிகளால் நாளை மறுதினம் (25.04.2025) முன்னெடுக்கப்படும் நிர்வாக முடக்கலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக கலைகலசார பீட மாணவர் ஒன்றியம், இலங்கை திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன தெரிவித்துள்ளன.

இதற்கமைய ''நிர்வாக முடக்கலுக்கு எமது பூரண ஆதரவு உண்டு. இதனை முன்னெடுக்கின்ற அரசியல்வாதிகள் வெறுமனே கதவடைப்புடன் மாத்திரம் தமது எதிர்ப்புக்களை சுருக்கிவிடாது தொடர்ச்சியாக மக்கள் மயப்படுத்திய போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்"  என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கில் நிர்வாக முடக்கல்: பல்கலைக்கழக மாணவ ஒன்றியங்களால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Harthal In North And Eastern

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

இதன்போது "தமிழர்களின் இருப்பை நசுக்கவும் போராட்டச் சிந்தனையை முற்றாக இல்லாது செய்யவும் 30 வருடங்களாக நடைமுறையிலிருந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஜனநாயகத்தை மீறியவகையில் பலவாறாக எம்மைப் பாதித்தது. இதனை நிறுத்துவதை விடுத்து இதற்கு மேலாக நடைமுறைக்கு வரவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரச இயந்திரத்தின் சதிச்செயலாகும். இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படும் வடக்கு மற்றும் கிழக்கு தழுவிய நிர்வாக முடக்கலுக்கு எமது பூரண ஆதரவை வழங்குகின்றோம்" என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சில்வெஸ்டார் ஜெல்சின் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக எமது மாணவர் சமூகத்தை நசுக்குகின்ற ஒரு சட்டமான இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் எத்தனை உருமாறி வந்தாலும் அது ஆபத்தானதே. நாளைமறுதினம் முன்னெடுக்கப்படவுள்ள பூரண நிர்வாக முடக்கலுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களாகிய எமது பூரண ஆதரவு உள்ளது" என கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வடக்கு - கிழக்கில் நிர்வாக முடக்கல்: பல்கலைக்கழக மாணவ ஒன்றியங்களால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Harthal In North And Eastern

மேலும் "தெற்கிலே நாளை 24 ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கின்றது. இந்நிலையில் வடக்கு - கிழக்கில் இவ்வாறான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பூரண நிர்வாக முடக்கலுக்கு நாம் ஆதரவளிக்கின்றோம்" என இலங்கை திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளமை குறிப்புடத்தக்கது.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US