பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரித்தானியாவுக்கு திடீர் பயணம்….

Ministry of Education Common Wealth Day Harini Amarasuriya England
By Kanthan May 19, 2026 12:45 AM GMT
Report

 பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பிரித்தானியா பயணமானார்.

22 ஆவது வருடாந்த பொதுநலவாய கல்வி மாநாடு (22nd Annual Commonwealth Education Forum) மற்றும் 2026 பொதுநலவாய திறந்த கற்றல் நிறுவனத்தின் (COL)  நிர்வாகச் சபைக் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காகவே பிரித்தானியா சென்றுள்ளார்.

சிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக மற்றுமொரு நிதி மோசடி விசாரணை...

சிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக மற்றுமொரு நிதி மோசடி விசாரணை...

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள சந்திப்புக்கள்

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது கல்வி அபிவிருத்தி ஆய்வுகள் ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல உயர்மட்டக் கல்விசார் மற்றும் இராஜதந்திரச் சந்திப்புகளில் கலந்துகொள்வார்.

இதன்போது பிரதமர் பிரித்தானிய கல்வித் திணைக்களத்தில் அந்நாட்டு கல்விச் செயலாளர்  பிரிஜட் பிலிப்சனை (Bridget Phillipson) சந்தித்து கல்வி மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடவுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரித்தானியாவுக்கு திடீர் பயணம்…. | Harini Amarasuriya England

அத்தோடு இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் இவெட் கூப்பருடன் (Yvette Cooper)  விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

22ஆவது வருடாந்த பொதுநலவாய கல்வி மாநாட்டிற்கு இணையாக பொதுநலவாய பொதுச் செயலாளர் ஷெர்லி அயோர்கர் போச்வேயையும் (Shirley Ayorkor Botchwey) அவர் சந்திக்கவுள்ளார்.  

முள்ளிவாய்க்கால் கொடூரம் - ஈழத் தமிழினப் படுகொலை: அனைத்துலகம் நீதி வழங்குமா..! வைகோ ஆதங்கம்

முள்ளிவாய்க்கால் கொடூரம் - ஈழத் தமிழினப் படுகொலை: அனைத்துலகம் நீதி வழங்குமா..! வைகோ ஆதங்கம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US