ஹரிணியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூறி கடுமையாக எச்சரித்த தேரர்!

Anura Kumara Dissanayaka Harini Amarasuriya LGBTQ National People's Power - NPP
By Kanthan Oct 05, 2025 08:10 PM GMT
Report

திருமணமாகாத பெண்மணி என்ற வகையில் பிரதமர் ஹரினி அமரசூரிய உங்களுக்கு பிள்ளைகளின் எதிர்கால கனவு மற்றும் எமது நாட்டின் பாரம்பரிய கலாசாரம் தொடர்பாக எமக்கிருக்கும் வேதனை உமக்கு தெரியாது என ஜனசெத்த பெரமுனவின் தலைவர் சீலரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மகிந்த வீட்டின் செல்லபிள்ளைக்கு மனம்பேரியுடன் தொடர்பு.. புலனாய்வில் அம்பலமாகும் தகவல்கள்

மகிந்த வீட்டின் செல்லபிள்ளைக்கு மனம்பேரியுடன் தொடர்பு.. புலனாய்வில் அம்பலமாகும் தகவல்கள்

 

புதிய கலாசாரம்

தொடர்ந்துரையாற்றிய அவர்,''ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஆனால் எல்லாவிடயங்களுக்கும் கட்டுப்பட முடியாது. எதிர்ப்பை தெரிவிப்பது எமது கடமையாகும்.

ஹரிணியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூறி கடுமையாக எச்சரித்த தேரர்! | Harini Amarasuriya Baththaramulle Seelarathana

நீங்கள் நாட்டின் கலாசாரத்தை மாற்றுவதாக கூறுகிறீர்கள்,புதிய கலாசாரத்தை உருவாக்குவதாக சொல்லுகிறீர்கள்.ஏன் உங்களுக்கு தெரியாதா?இந்நாட்டின் பராம்பரிய கலாசாரம் ஒன்றுள்ளது.


உங்கள் சிறு பராயத்தில், இது தொடர்பிலான அறிவு உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.உங்களுக்கு பிள்ளைகள் இல்லை.எனது பிள்ளை எங்கு படிப்பது,தனது கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற விடயங்கள் உங்களுக்கு புரியாது.

ஆனால் எங்களுக்கு அந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.நீங்கள் ஏற்படுத்த போகும் கலாசாரம் ஒரினச்சேர்க்கையா அல்லது LGBTQ என்றவாறான சமூகமா உங்களின் எதிர்பார்ப்பு. ஜனாதிபதி உறுதியாக மகாசங்கத்தினர் மத்தியில் தெரிவித்த கருத்தை,நீங்கள் மாற்றவா?நினைக்கிறீர்கள்?இந்த நாட்டின் இரு ஜனாதிபதிகள் இருக்க முடியாது.'' என தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை

கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை

வெற்றிகரமாக பாக்குநீரிணையை கடந்த மாற்றுத்திறனாளி சிறுவனின் சாதனை

வெற்றிகரமாக பாக்குநீரிணையை கடந்த மாற்றுத்திறனாளி சிறுவனின் சாதனை

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US