பாலிவுட் நட்சத்திரங்களை நேரடியாக சந்தித்த ஹரின்
பாலிவுட் நடிகர்களான சஞ்சய் கபூர், சங்கி பாண்டே மற்றும் சுற்றுலாஅமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அமைச்சர் ஹரின், ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சஞ்சய் கபூர் மற்றும் சங்கி பாண்டே ஆகியோர் இலங்கையின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், அதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார்களை இலங்கைக்கு அழைப்பதாகவும் கூறியுள்ளார்.
Had the pleasure of meeting with @ChunkyThePanday and @sanjaykapur2500 in Colombo to discuss promoting Sri Lanka as film production destination. Looking forward to working with them. #visitsrilanka pic.twitter.com/KTrHCHSK1t
— Harin Fernando (@fernandoharin) January 29, 2023