சர்ச்சையை தோற்றுவித்துள்ள ஹரின் பெர்னாண்டோவின் பதவி விலகல் கடிதம்

Ranil Wickremesinghe Sri Lanka Tourism Harin Fernando
By Kamal May 06, 2024 05:32 PM GMT
Report

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) தனது பதவியில் இருந்நு விலகியுள்ளதாக சமூக ஊடகங்களில் கடிதமொன்று பகிரப்பட்டுள்ளது.

இந்த கடிதம் போலியானது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதில் வழங்கியுள்ளார்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஜனாதிபதி தெரிவில் தமிழ் மக்களின் முடிவு! கழுகுப் பார்வையில் சர்வதேசம்

புதிய ஜனாதிபதி தெரிவில் தமிழ் மக்களின் முடிவு! கழுகுப் பார்வையில் சர்வதேசம்

பாரிய முறைகேடு

வீசா வழங்குவது குறித்த பொறுப்பு VFS Global நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சையை தோற்றுவித்துள்ள ஹரின் பெர்னாண்டோவின் பதவி விலகல் கடிதம் | Harin Frendando Regin Letter Fake

மேலும், தம்மீது நம்பிக்கை கொண்டு பதவியை வழங்கியமைக்காக நன்றி பாராட்டுவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 6ம் திகதி என திகதியிடப்பட்டுள்ள இந்த கடிதம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

சர்ச்சையை தோற்றுவித்துள்ள ஹரின் பெர்னாண்டோவின் பதவி விலகல் கடிதம் | Harin Frendando Regin Letter Fake

போலி கடிதம்

எவ்வாறெனினும் இந்த கடிதம் போலியானது எனவும் தாம் பதவியில் இருந்து விலகவில்லை எனவும் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வீசா கட்டணங்கள் அதிகரிப்படுவதனை தாம் விரும்பவில்லை எனவும் இது குறித்து அமைச்சரவையிலும் தாம் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியும் ஒரு மாதத்திற்கு முந்தையது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

மக்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

மக்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

புதிய ஜனாதிபதி தெரிவில் தமிழ் மக்களின் முடிவு! கழுகுப் பார்வையில் சர்வதேசம்

புதிய ஜனாதிபதி தெரிவில் தமிழ் மக்களின் முடிவு! கழுகுப் பார்வையில் சர்வதேசம்

you may like this


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US