விரைவில் சிக்கப் போகும் பௌத்த தேரர்.. ரகித ராஜபக்ச - சரித் அபேசிங்க வழக்கில் அதிரடி திருப்பம்!

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sajithra Jul 18, 2026 12:08 AM GMT
Report

ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 120 மில்லியன் ரூபா இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதி, பௌத்த தேரர் ஒருவர் ஊடாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குக் கைமாற்றப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் விசாரணையாளர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நேற்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. 

ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க மற்றும் அருண் வருஷஹென்னடிகே ஆகியோருக்கு எதிரான வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நூலிழையில் தப்பிய சுரேஷ் சலே - ஆபத்தில் சிக்கிய கோட்டாபயவின் நெருங்கிய சகா

நூலிழையில் தப்பிய சுரேஷ் சலே - ஆபத்தில் சிக்கிய கோட்டாபயவின் நெருங்கிய சகா

கைமாற்றப்பட்ட பணம்.. 

இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பௌத்த தேரரை விசாரணையாளர்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு மேலதிக விபரங்களை அறிக்கை செய்வதற்கு முன்னர் அந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் சிக்கப் போகும் பௌத்த தேரர்.. ரகித ராஜபக்ச - சரித் அபேசிங்க வழக்கில் அதிரடி திருப்பம்! | Harak Kata Bribery Probe New Claims Involving Monk

இலஞ்சப் பணத்தை வழங்கியதாகக் கூறப்படும் ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து பதிவு செய்யப்பட்ட காணொளி வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், இலஞ்சப் பணத்திற்கு ஈடாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதமை தொடர்பில் ஹரக் கட்டாவின் மனைவிக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்கள் அடங்கிய தொலைபேசி ஒன்றையும் விசாரணையாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வழக்குடன் தொடர்புடைய நபர்களுக்கு இடையே 1,300இற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளதை விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் அடுத்த போர்: ஆபத்தில் இந்தியா மற்றும் இலங்கை

மத்திய கிழக்கில் அடுத்த போர்: ஆபத்தில் இந்தியா மற்றும் இலங்கை

பெறப்பட்ட வாக்குமூலங்கள்..

மேலும், இந்த இலஞ்ச விவகாரம் குறித்து கலந்துரையாடுவதற்காக மூன்று சந்தேக நபர்களும் ஒன்றாக இந்தியாவுக்குச் சென்றதாக முன்னர் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விரைவில் சிக்கப் போகும் பௌத்த தேரர்.. ரகித ராஜபக்ச - சரித் அபேசிங்க வழக்கில் அதிரடி திருப்பம்! | Harak Kata Bribery Probe New Claims Involving Monk

குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பதிவுகளின்படி, சந்தேக நபர்கள் மூவரும் 2023 மார்ச் 3 ஆம் திகதி ஒரே விமானத்தில் இந்தியாவுக்குப் பயணித்து, மீண்டும் 2023 மார்ச் 7ஆம் திகதி ஒன்றாகவே இலங்கைக்குத் திரும்பியுள்ளனர்.

இதே மூன்று சந்தேக நபர்களுடன் தொடர்புடைய மற்றுமொரு தனிப்பட்ட இலஞ்சச் சம்பவம் குறித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு இன்னுமொரு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் புதிய விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

AI தொழில்நுட்பங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடு..

AI தொழில்நுட்பங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடு..

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US