பிறந்திருக்கும் புதிய ஆண்டில் ஒளியமான வாழ்க்கை பிறக்கட்டும்! தமிழ்வின் வாசகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்
srilanka
news
world
new year
tamil peoples
peoples
tamilwin
By S P Thas
உலகம் முழுவதும் கோவிட் என்னும் கொடிய நோய் கோரத் தாண்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. அதற்கு மத்தியிலும் புதிய ஆண்டில் நாம் காலடி எடுத்து வைத்திருக்கிறோம்.
பல்வேறு எதிர்பார்ப்புக்கள், கனவுகள், இலட்சியங்களோடு, புதிய 2022ஆம் ஆண்டை நாங்கள் வரவேற்று இருக்கிறோம்.
அனைவரின் மனங்களிலும், இன்பமான நிகழ்வுகளும், வெற்றியான நாட்களாகவும் இந்த ஆண்டு அமைய வேண்டும்.
கனவுகள் ஈடேறி, வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்கவும், முன்னேற்றப்பாதையில் பயணிக்கவும், எமது தமிழ்வின் இணையத்தள வாசகர்களுக்கு 2022ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நல்ல பல நிகழ்வுகளுடனும், உடனக்குடன் செய்திகளையும் பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் இணைந்து பயணிப்போம்.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 22 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US