சடலங்களை ஆயுதமாக்கும் இஸ்ரேலின் எதிரிகள்.!
இஸ்ரேலில் 2023, ஒக்டோபர் 7 அன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட சில இஸ்ரேலியர்களின் உடல்களை ஹமாஸ் காசாவிற்கு எடுத்துச் சென்றது.
இரண்டு வருடங்களாக குறித்த உடல்களை ஹமாஸ் பாதுகாத்து வந்தது.
விரல் விட்டு எண்ணக்கூடிய குறித்த உடல்களுக்கு பதிலாக இஸ்ரேல் நூற்றுக்கணக்கான ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்திருந்தது.
ஹமாஸ், மட்டும்மல்லாது ஹிஸ்புல்லா அமைப்பும் உடல்களை ஆயுதமாக பயன்படுத்தி இஸ்ரேலை அடிபணிய வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேல், இறந்த உடல்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்குவதற்கான காரணம், யூத மதத்தில் மரணத்துடன் தொடர்புடைய விடயங்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவமே ஆகும்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |