ஹிஸ்புல்லாஹ் - ஹமாஸிற்கு எதிராக தொடர்ந்தும் தாக்குதல்: இஸ்ரேலின் எச்சரிக்கை
லெபனானில் ஹிஸ்புல்லாஹ் மீண்டும் அணிதிரள்வதையும், காசாவில் ஹமாஸ் அதே போல் செயற்படுவதையும் தடுக்க இஸ்ரேல் "தேவையான அனைத்தையும்" செய்யும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று(23) எச்சரித்துள்ளார்.
கடந்த வாரத்தில், இஸ்ரேல் அண்டை நாடான லெபனானில் பல இலக்குகளைத் தாக்கியுள்ளது.
இஸ்ரேலின் எச்சரிக்கை
அத்துடன் இஸ்ரேலிய இராணுவம் ஹிஸ்புல்லா ஏவுகணைகள் மற்றும் இராணுவ தளங்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளது.

அதேநேரம், 2024 ஒக்டோபர் 10 முதல் நடைமுறையில் உள்ள பலவீனமான போர்நிறுத்தத்தை மீறியதாக ஹமாஸீம் இஸ்ரேலும் மீண்டும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை சுமத்திக்கொண்ட நிலையில், இஸ்ரேல் காசா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதன்போது 21 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam