ஹக்கீம் - சுமந்திரனால் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு நேர்ந்த கதி! அவிழ்க்கப்படும் முடிச்சுகள்
கடந்த காலங்களில் மிக முக்கிய பேசு பொருளாகவும் தமிழ் அரசியல் பரப்பில் மிக முக்கிய வகிபங்கையும் கொண்டிருந்த கல்முனை தமிழ் பிரதேச செயலகம் நேற்று முன்தினம் மீண்டுமொரு அரச அறிவிப்பின் மூலம் அதனுடைய செயற்பாடுகள் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
இது இவ்வாறிருக்க கடந்த நல்லாட்சி காலத்தில் இதன் முனைப்புக்களின் ஏன் தோல்வி ஏற்பட்டது?
தற்போதைய அரசாங்கம் இதற்கான அங்கீகாரத்தை வழங்குவதாக தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும் அதுவும் தற்போது நிறைவேறாமல் அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், இதனுடைய உண்மைத் தண்மையை தெளிவுப்படுத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான டெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளரும் தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேன் எம்மோடு இணைந்திருக்கின்றார்.
அவருடனான விசேட நேர்காணல் இதோ,
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri