சம்பத் மனம்பேரிக்காக முன்னிலையான சட்டத்தரணியிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி

Sri Lanka Crime Law and Order
By Amal Sep 18, 2025 02:26 AM GMT
Report

மித்தெனியவில் போதைப்பொருள் கடத்தல்காரரான கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட வழக்கு மற்றும் மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இரசாயனக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான வழக்குகள் நேற்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவில் தடுப்பு காவலில் உள்ள பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோரும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தனர்,

இதன் காரணமாக, நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

யாழின் அத்திப்பட்டி கிராமம்! 35 வருடங்களின் பின் அம்பலமாகும் உண்மைகள் - கிணற்றுக்குள் மனிதப்புதைகுழி

யாழின் அத்திப்பட்டி கிராமம்! 35 வருடங்களின் பின் அம்பலமாகும் உண்மைகள் - கிணற்றுக்குள் மனிதப்புதைகுழி

போதைப்பொருள் மீட்கப்பட்ட வழக்குடன் 

இந்தநிலையில் நீதிமன்றத்துக்கு வந்த சட்டத்தரணிகள் உட்பட அனைவரும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சம்பத் மனம்பேரிக்காக முன்னிலையான சட்டத்தரணியிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி | Gun Seized From Lawyer Sampath Manamperi

இதன்போது, குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்ட வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபரான சம்பத் மனம்பேரிக்காக முன்னிலையான சட்டத்தரணி ஒருவரிடமிருந்து ஒரு துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த துப்பாக்கி சட்டத்தரணியின் காரில் இருந்து மீட்கப்பட்டதுடன் மேலும் ஒரு பிஸ்டல் வகை துப்பாக்கி, 15 தோட்டாக்கள் நிரப்பப்பட்ட ஒரு மெகசின் மற்றும் 5 கூடுதல் தோட்டாக்கள் நீதிமன்ற வாயிலை சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விசாரணையின் போது, ​​துப்பாக்கி சட்ட பூர்வமாக சட்டத்தரணிக்கு வழங்கப்பட்டமை தெரியவந்தது.

இருப்பினும், நீதிமன்ற பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இது குறித்து வலஸ்முல்ல பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தகவல் அளித்ததை அடுத்து, வழக்கு முடியும் வரை துப்பாக்கியை நீதிமன்ற காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்சவின் ஏழரைக் கோடி ரூபா சொத்துகள்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

விமல் வீரவன்சவின் ஏழரைக் கோடி ரூபா சொத்துகள்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

you may like this


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US