கைது செய்யப்பட்ட அசாத் சாலியின் வாகனத்தில் இருந்து துப்பாக்கி மீட்பு
Ashad Sali
By Independent Writer
அசாத் சாலி கைது செய்யபட்ட சந்தர்ப்பத்தில் அவர் பயணம் செய்த மோட்டார் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் குறித்த மோட்டார் வாகனத்தை சோதனைக்குட்படுத்தும் போது இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து நேற்று மாலை அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US