தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை குறித்து யாழ். அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்
Jaffna
Grade 05 Scholarship examination
Education
By Kajinthan
நாடாளவிய ரீதியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15.09.2024) காலை 9.30 முதல் நண்பகல் 12.15 வரை நடைபெறவுள்ளது.
இதற்கமைய, குறித்த பரீட்சையானது யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் 95 பரீட்சை நிலையங்களில் நடத்தப்படவுள்ளது.
இடையூறு
எனவே, பரீட்சை நடைபெறவுள்ள நேரங்களில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் செயற்படுமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அவர் பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US