அரச ஊழியர்களின் சம்பளமில்லா விடுப்பு! அரசாங்கத்தின் அறிவிப்பு

Government Employee Government Of Sri Lanka Money
By Amal Dec 08, 2025 10:06 AM GMT
Report

2026ஆம் ஆண் டுஜனவரி 1 ஆம் திகதி முதல், அரச ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை செய்ய சம்பளமில்லா விடுப்பு வழங்கப்படாது என்று ஒரு புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு அமைச்சரவை முடிவின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல்! போர் பதற்றதால் பரபரப்பு..

தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல்! போர் பதற்றதால் பரபரப்பு..

சம்பளமில்லா விடுப்பு

இந்தநிலையில், உள்ளூர் அல்லது வெளிநாடுகளில் மாற்று வேலை தேடுவதற்காக பலர் பயன்படுத்தி வந்த ஐந்து ஆண்டு விடுப்பு விருப்பத்தை ரத்து செய்வதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சக செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

Govt blocks no-pay leave

குறித்த சிறப்பு விடுப்பை முடிவுக்குக் கொண்டுவரும் சுற்றறிக்கை இந்த வாரம் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஏற்கனவே அத்தகைய விடுப்பைப் பெற்றவர்களுக்கு விடுப்பு நீடிப்பு இருக்காது என்றும், புதிய விண்ணப்பங்களும் இனி பரிசீலிக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 2022 ஆம் ஆண்டில் ஐந்து ஆண்டு சம்பளமில்லா விடுப்பு வழங்க அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடி 

ஓய்வூதியம் பெறும் அதிகாரிகளுக்கு அவர்களின் மூப்புக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல் விடுப்பு வழங்கப்பட்டது.

இந்த வசதியைப் பயன்படுத்தி சென்ற மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற நிபுணர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Unpaid leave not allowed now

இதன் காரணமாக, இப்போது அரசுத் துறையில் குறித்த நிபுணர்களுக்கான பாரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டபோது, அரசாங்கத்தின் சம்பள செலவைக் குறைக்க வேண்டிய அவசியம் இருந்தது, ஆனால் இப்போது பொருளாதாரம் நிலையாகிவிட்டதால், அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவது முக்கியம் என்று ஆலோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுசுட்டானில் 14 வயது சிறுவன் மாயம்! தீவிர தேடலில் பொலிஸார்..

ஒட்டுசுட்டானில் 14 வயது சிறுவன் மாயம்! தீவிர தேடலில் பொலிஸார்..

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US