அசாத் மௌலானா தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி!

Champika Ranawaka Pillayan Easter Attack Sri Lanka Channel 4
By Dharu Apr 01, 2025 04:00 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் விசாரணைக்காக அசாத் மௌலானா ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டுக்கு வருவாரா என்பதை நாட்டுமக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் குறித்து தனியார் ஊடகத்துக்கு பல விடயங்களை குறிப்பிட்டிருந்த மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வருவதாகவும் அரசாங்கத் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மீள ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்..!

மீள ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்..!

தேசிய மக்கள் சக்தி

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியல் கட்டமைப்பின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த வெறுப்பினை முன்னிலைப்படுத்தியே தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் முன்னெடுத்தது.

அசாத் மௌலானா தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி! | Govt S Assurance Regardinghanzeer Azad Maulana

தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு சிறந்த கொள்கைகளை முன்வைக்கவில்லை. அதன் விளைவை இன்று அரசாங்கம் எதிர்கொள்கிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் 6 வருடகாலமாக உண்மையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே உண்மைகளை பகிரங்கப்படுத்த வேண்டும்.

வடக்கில் அனுஸ்டிக்கப்பட்ட தந்தை செல்வாவின் 127 ஆவது ஜனனதினம்

வடக்கில் அனுஸ்டிக்கப்பட்ட தந்தை செல்வாவின் 127 ஆவது ஜனனதினம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்

தேர்தல் காலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தை வாக்கு வங்கிக்காக பயன்படுத்திக் கொள்வது முறையற்றது.

அசாத் மௌலானா தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி! | Govt S Assurance Regardinghanzeer Azad Maulana

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் செயலாளரான அசாத் மௌலானா குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் குறித்து தனியார் ஊடகத்துக்கு பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.இவரை நாட்டுக்கு அழைத்து வருவதாகவும் அரசாங்கத் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வருமா என்பது தெரியவில்லை.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான இரகசிய தகவல் அப்போதைய அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியதாகவே அறிவிக்கப்பட்டதாக ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது முட்டாள்தனமானாது” என்றார்.

மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US