வவுனியாவில் அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட்! வைத்தியசாலை பணிப்பாளர் தகவல்

Srilanka Covid Vavniya
By Independent Writer Aug 28, 2021 07:10 PM GMT
Report

வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றாளர்களும், அதனூடாக ஏற்படும் மரணங்களும் எமது மாவட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும் என வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க. ராகுலன் தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையில் கோவிட் நோயாளர்களது நிலைமைகள் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா வைத்தியசாலையில் கடந்த இரு வாரங்களில் கோவிட் தொற்றாளர்களாக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து 14 ஆம் திகதி வரையான காலத்தில் 218 பேர் அனுமதிக்கப்பட்டு 30 வீதமானவர்கள் ஒட்சிசன் தேவையுடையோராக காணப்பட்டிருந்தனர். இருந்தபோதும், ஓகஸ்ட் 15 ஆம் திகதியில் இருந்து 28 ஆம் திகதிவரை 500 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டதுடன் இவர்களில் 55 வீதமானவர்கள் ஒட்சிசன் தேவையுடையோராக காணப்படுகின்றனர்.இவர்களில் 17 பேர் குறித்த காலப்பகுதியில் மரணித்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களில் தொற்றாளர்கள், ஒட்சிசன் தேவையுடையோர் மற்றும் மரணங்கள், அதற்கு முந்திய இருவாரங்களுடன் ஒப்பிடுகையில், இருமடங்கை விட அதிகரித்துள்ளமை எமது மாவட்டம் மிக ஆபத்தான பிரதேசமாக மாறி வருவதனை சுட்டிக்காட்டுகின்றது.

மாவட்ட ரீதியில் பார்க்கும் போது ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து 14 ஆம் திகதி வரையான காலத்தில் 618 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் 8 மரணங்கள் சம்பவித்திருந்தது.

15ஆம் திகதியில் இருந்து 28 ஆம் திகதி வரையான இரு வாரங்களில் 1903 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், 34 மரணங்களும் சம்பவித்துள்ளது.

மேலும், ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 2500 வரையிலான தொற்றாளர்களும், 42 மரணங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், கோவிட் தொற்று ஆரம்பித்த காலம் தொடக்கம் கடந்த யூன் மாத தொடக்கம் வரையான ஒன்றரை வருட காலத்தில் 900 இற்கும் குறைவான தொற்றாளர்களும்,13 மரணங்களுமே பதிவு செய்யப்பட்டிருந்தமை தற்போதைய தொற்று நிலையின் வீரியத்தையும், மாவட்ட மக்களின் அதியுச்ச பங்களிப்பின் அவசியத்தன்மையையும் தெளிவாக வேண்டி நிற்கின்றது.

நாட்டின் பல வைத்தியசாலைகளில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சுகாதார பராமரிப்பு செயற்பாடுகள் கைமீறிப்போககூடிய நிலையில், வவுனியா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான சேவையினால் இதுவரையில் கோவிட் தொற்றாளர்களை சிறப்பாக பராமரித்து வரக்கூடியதாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மக்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படுவது, தாம் சார்ந்த சமுகத்தின் அனைத்து நோயாளிகளினதும் தேவைக்கேற்ற தடையற்ற சுகாதார சேவையை பெற்றுக்கொள்ள அத்தியாவசியமானது என குறிப்பிட்ட பணிப்பாளர், மக்களிடம் பயத்தை ஏற்படுத்துவதல்ல மக்களுக்கான சேவையை வழங்கும் ஓர் நிறுவனம் / வைத்தியசாலையின் செயல் எனவும் தெரிவித்தார்.

எனினும், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் மனிதவலு மற்றும் ஒட்சிசன் தேவை அதிகரிப்பானது வைத்தியசாலையில் தொடர்ச்சியாக அனுமதிக்கப்படும் நோயாளர்களை பராமரிப்பதில் கடும் சிக்கல் நிலையை ஏற்படுத்தியிருந்த போதிலும்,நிர்வாகத்தின் முன்கூட்டிய எதிர்வுகூறல், செயற்பாடு மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகள் கோவிட் நோயாளர்களின் தடையின்றிய சிகிச்சையை முன்கொண்டு செல்ல வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US