வடக்கில் அரச இயந்திரத்தின் அடாவடிகள் எல்லை மீறுகின்றது - சபா குகதாஸ் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Tamils Anura Kumara Dissanayaka Northern Province of Sri Lanka
By Kajinthan Jul 10, 2025 06:52 PM GMT
Report

தமிழர் தாயகத்தில் வடக்கு மாகாணத்தில் அரச இயந்திரத்தின் பல்வேறு திணைக்களங்கள் சட்ட ஒழுங்குகளை மீறி தான்தோன்றித் தனமாக நடந்து கொள்கின்றன என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இதனை தடுக்க அரசாங்கம் ஏன் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை? தடுக்கா விட்டால் அரசின் பின்னணியில் தான் நடக்கிறதா? போன்ற கேள்விகளுடன் பாதிக்கப்பட்ட மக்கள் குரல் எழுப்புகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கைதின் பின் நடக்கும் விசாரணையில் கதி கலங்கும் இனியபாரதி - கசியும் பிள்ளையானின் இரகசியங்கள்

கைதின் பின் நடக்கும் விசாரணையில் கதி கலங்கும் இனியபாரதி - கசியும் பிள்ளையானின் இரகசியங்கள்

சட்டவிரோதமாக பௌத்த விகாரை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் வனவள திணைக்களத்தின் ஆதரவுடன் காடுகளை அழித்து புதிய சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன வவுனியாவில் பொலிசார் தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக பௌத்த விகாரை கட்ட நிலம் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கில் அரச இயந்திரத்தின் அடாவடிகள் எல்லை மீறுகின்றது - சபா குகதாஸ் குற்றச்சாட்டு | Govt Abuse Rising In North Sabha Kugadhas

வடமாராட்சி கிழக்கு சுண்டிக்குளத்தில் கடற்படை நில அளவீட்டில் இறங்கியுள்ளனர்.

அத்துடன் கள்ள மணல் ஏற்றும் நடவடிக்கையில் பொலிசாரின் டிப்பர்களும் ஈடுபடுகின்றன என வடக்கு ஆளுநரின் கூட்டத்தில் நேரடியாக முறைப்பாடு அத்துடன் கடத்திலின் பின்னணியில் பொலிசார் உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம் - 4 வயது சிறுவன் பலி

மன்னாரில் விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம் - 4 வயது சிறுவன் பலி

ஐனாதிபதியின் அதிகாரம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் வழக்கு தொடுநர்களை புலனாய்வாளர் அச்சுறுத்தல் புதைகுழி உள்ள இடத்தில் மர்ம வாகனம் சுற்றியமை தென்னிலங்கையில் செம்மணி விவகாரம் தொடர்பில் இனவாதம் பேசுதல் பொய்யான தகவல்களை வெளியிடுதல் போன்ற அடாவடிகளில் பலரும் இறங்கியுள்ளமை இறங்கிய அனைவரும் கடந்த ஆட்சியாளரின் காலத்தில் அரசுடனும் இராணுவ புலனாய்வு இயந்திரத்துடனும் இயங்கியவர்கள் அவர்களை தற்போதைய ஆட்சியாளர்களும் பயன்படுத்துகின்றார்களா? இல்லையென்றால் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.

வடக்கில் அரச இயந்திரத்தின் அடாவடிகள் எல்லை மீறுகின்றது - சபா குகதாஸ் குற்றச்சாட்டு | Govt Abuse Rising In North Sabha Kugadhas

இனவாதம் அற்ற சட்டவாட்சியே எமது இலக்கு என வரிக்கு வரி மேடைக்கு மேடை கூறும் அநுர அரசு வடக்கில் சட்டவிரோத செயற்பாட்டை அரச இயந்திரத்தின் மூலம் மேற் கொள்ள அனுமதித்துள்ளதா? அல்லது ஐனாதிபதி அநுரவை தாண்டி ஐனாதிபதியின் அதிகாரத்தை பிறிதொருவர் கையாளுகின்றாரா? வடக்கு மக்களிடம் எழுந்துள்ள சந்தேகம்.

கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் இருப்பை கபளீகரம் செய்வதில் அநுர அரசும் மிக தீவிரமாக உள்ளது ஆட்சியின் வடிவம் மோதகம் கொழுக்கட்டையாக மாறியதே தவிர உள்ளடக்கம் மாறவில்லை என தெரிவித்தார்.

அசாத் மௌலானாவை அழைத்து வருவதில் சிக்கல்: பிள்ளையானை காப்பாற்ற போடப்பட்ட திட்டம்

அசாத் மௌலானாவை அழைத்து வருவதில் சிக்கல்: பிள்ளையானை காப்பாற்ற போடப்பட்ட திட்டம்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US