மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வட மாகாண ஆளுநர்! வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்
யாழ். ஆரியக்குளத்தில் வெசாக் தோரணங்களை அமைக்க இடமளிக்காவிட்டால் உடனடியாக யாழ்.மாநகர சபை கலைக்கப்படும் என வடமாகாண ஆளுநர் தொலைபேசி வாயிலாக பிரான்சிலிருந்து யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநருக்கும்,யாழ்.மாநகர சபைக்கும் இடையில் தற்போது ஆரியக்குளத்தினை மையப்படுத்தி தற்போது பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும்,வெசாக் கூடுகளை அமைக்க அனுமதி தராவிட்டால் தனது கைகளில் உள்ள சட்ட ஏற்பாடுகளை பயன்படுத்தி யாழ்.மாநகர சபையை கலைப்பதாகவும் தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,



