கோவிட் தடுப்பூசி தொடர்பில் வடமாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை
வடக்கு மாகாணத்தில் கோவிட் தடுப்பூசிகளை வழங்கும் போது வாராந்த தரவுகளை தனக்கு அனுப்புமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது கோவிட் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் தமது பிரிவுகளில் உள்ள சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தல்களுக்கு அமையப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கில் கட்டணம் செலுத்தப்படும் சுகாதாரத்துறை சார்ந்த சமூக பராமரிப்பாளர்களை மாகாண கூட்டுறவின் கீழ் இணைத்து அவர்களுக்கான NVQ பயிற்சிகளை வழங்கி சேவையில் ஈடுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் பட்டப்பகலில் வீட்டு வாசல் முன் தாக்கப்பட்ட இந்தியர்: பதைபதைக்கவைக்கும் காட்சி News Lankasri

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம்.. யார் தெரியுமா Cineulagam
