புதிய வரவு செலவுத் திட்டம்: அரச ஊழியர்களுக்கான முன்மொழிவுகள் குறித்து வெளியான தகவல்
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lanka Budget 2023
By Mayuri
2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமையளிக்கும் வகையிலான பல முன்மொழிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓய்வு வயது
அதன்படி அரச ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆண்டுகள் என்பதுடன், சுகாதாரத்துறையில் உள்ளவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பல தொழில்களில் உள்ளவர்களுக்கு அவர்களின் சேவையை 2 அல்லது 3 ஆண்டுகள் நீடிக்கும் விருப்பத்தை வழங்குவதற்கான முன்மொழிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதேவேளை வருமான வரி கணிசமாக உயர்த்தப்பட்ட தொழில் வல்லுநர்களுக்கு நிவாரணம் வழங்குவதே வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US