அரச ஊழியர்களுக்கான ஜனவரி மாத சம்பளம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Ranjith Siyambalapitiya
Sri Lanka Economic Crisis
Government Employee
Sri Lanka
By Dhayani
அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. .
இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழமை போன்று இன்று (25) சம்பளம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி
அரச தொழிலில் உள்ள நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் இன்று சம்பளம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கான சம்பளத்தில் தாமதம் ஏற்படலாம் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அமைச்சர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு சென்ற மனைவி: கோபத்தில் தாக்கிய கணவன்: வீபரிதத்தில் முடிந்த சண்டை News Lankasri
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US