மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்க முடியாத நிலையில் அரசாங்கம்
Srilanka
Samagi Jana Balawegaya
Tissa Attanayake
By Kamel
அரசாங்கத்தினால் மின்சாரத்தை கூட தொடர்ச்சியாக வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
24 மணித்தியாலத்திற்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியாத நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மின்சாரம் துண்டிக்கப்படாது என கூறிய சில நொடிகளில் மின்வெட்டு குறித்து அதிகாரிகள் நேர அட்டவணையை வெளியிடுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் அமைச்சர் வழங்கும் உறுதிமொழிகளை எந்த வகையிலும் நம்ப முடியாது என திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US