தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை:அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை(Photos)
Mavai Senathirajah
Sri Lanka Politician
Sri Lankan Peoples
By Kajinthan
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்கும் முகமாக தமிழ் கட்சிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளது.
அந்தவகையில் பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் நேற்றையதினம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.

இந்த மனுவினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கையளிக்கவுள்ளதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.





Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US