ஒரு லட்சம் மக்களை குறிவைக்கும் அரசு : இலங்கை வரைபடத்தில் உருவாகவுள்ள மாற்றம்
மன்னார் தீவிற்கு உருவாகி இருக்கக்கூடிய அச்சுறுத்தல் தனியே காற்றாலை, இல்மனைற் மற்றும் கனிம மணலோடு நின்று விடப்போவதில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் நாகமுத்து பிரதீப ராஜா தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
கடல் மட்டத்தை விடவும் தாழ்வான நிலப்பிரதேசங்கள் மன்னாரிற்கு உள்ளேயே காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த பிரதேசங்களிலே கனிம மணல் படிவுகள் இருக்கின்றது என்பது மிகவும் துரதிஷ்டமான விடயமாகும்.
ஆகவே இந்த பகுதிகளில் ஒரு மீற்றர் நிலப்பரப்பை தோண்டினால் கூட அங்கு ஒரு மீற்றர் கடல் உருவாகிறது என்பது அர்த்தம். ஆனால் நிறுவனங்கள் எல்லாமே 12மீற்றர் தோண்டுவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளன.
எதிர்காலத்தில் இந்த நடவடிக்கையால் மன்னார் தீவே முற்றாக நீரில் முழ்கடிக்கக்கூடிய அபாய நிலை நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 மணி நேரம் முன்

குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
