விபத்தில் அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு(Photo)
Sri Lanka Police
Ampara
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Rakesh
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதி அட்டப்பளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதம நிர்வாக சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றும் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பைச் சேர்ந்த ஆ.சசிந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இவர் சமய, கலாசார, ஆன்மீக விடயங்களில் கூடுதலான ஈடுபாடு கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US