கணக்கு வாக்கு பணம் குறித்த அரசாங்கத்தின் உரிமை: நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

Government Of Sri Lanka Dayasiri Jayasekara Nalinda Jayatissa
By Sajithra Dec 06, 2024 12:07 AM GMT
Report

கணக்கு வாக்கு பணத்தை சமர்ப்பிப்பதற்கான உரிமை அரசாங்கத்திற்கு உள்ளது. அதனை வைத்து எதிர்க்கட்சி ஊடக கண்காட்சி நடத்த முற்படக் கூடாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். 

அரசாங்கம் கணக்கு வாக்கு பணத்தை சமர்ப்பித்துள்ளமை தொடர்பில் தயாசிறி ஜயசேகர நேற்று (05) சபையில் முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவிக்கையில், கணக்கு வாக்கு பணம் தொடர்பில் ஏற்கனவே நாம் நிறைவேற்றிய சட்டமூலம் ஒன்றுள்ளது. அந்த சட்டமூலத்தில் முதலில் கை வைத்தவர்கள் நாம். ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நாம் நிறைவேற்றிய சட்டமூலம் உள்ளது.

ஆட்கடத்தலை தடுப்பதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு விசேட கூட்டுத் திட்டம்!

ஆட்கடத்தலை தடுப்பதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு விசேட கூட்டுத் திட்டம்!

 நிலையியற் கட்டளை

அவசர தேவை உள்ளது என்றாலும் அந்த சட்டமூலத்திற்கு முரணாக இந்த கணக்கு வாக்கு பணத்தை சமர்ப்பிக்க முடியுமா என்பதே எனது கேள்வி என தெரிவித்தார்.

கணக்கு வாக்கு பணம் குறித்த அரசாங்கத்தின் உரிமை: நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம் | Government S Right To Vote On Account

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்து பதிலளிக்கையில், அடுத்த வருடத்தில் முதல் நான்கு மாதங்களுக்கு அரச சேவையை முன்னெடுத்துச் செல்லுதல், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக கணக்கு வாக்கு பணத்தை சமர்ப்பிப்பது அவசியம்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்த இணக்கப்பாட்டுக்கு இணங்கவே நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி அதனை சபையில் சமர்ப்பித்தோம்.

அந்தவகையில் அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கு செலவீனங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக மேற்படி கணக்கு வாக்கு பணத்தை சமர்ப்பிப்பதற்கான உரிமை அரசாங்கத்திற்கு உள்ளது. எனினும், எதிர்க்கட்சி இதனை அடிப்படையாக வைத்து ஊடக கண்காட்சியை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கிறது என்றார். 

அரசியல் கைதிகள் தொடர்பில் ஐ. நா வதிவிடப்பிரதிநிதி வழங்கியுள்ள உறுதிமொழி

அரசியல் கைதிகள் தொடர்பில் ஐ. நா வதிவிடப்பிரதிநிதி வழங்கியுள்ள உறுதிமொழி

மட்டக்களப்பில் வாகன விபத்து: ஒருவர் பலி

மட்டக்களப்பில் வாகன விபத்து: ஒருவர் பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US