பொதுத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயார்: காஞ்சன விஜேசேகர பதில்

Parliment Budget General Election Kanchana Wijesekara
By Steephen Nov 22, 2021 11:38 AM GMT
Report

ஜனாதிபதித் தேர்தல் அல்லது பிரதேச சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சி கோருவதாகவும் அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்த தயாராகவே இருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ( Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் முறைவாசிப்பின் மீதான 7வது நாள் விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் தவறாக இருந்தால், மக்களின் நலன் கருதி அவற்றை திரும்ப பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். சுற்றுலாத்துறை மூலமே நாட்டுக்கு பணத்தை கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.

சுற்றுலாத்துறைக்காக முயற்சி எடுத்த போது, நாட்டை ஆய்வு கூடமாக மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறினர். ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க முயற்சித்த போது, அதனை கடுமையாக விமர்சித்தனர்.

முதலீட்டாளர்களை வரவழைத்த போதும் அதனை கடுமையாக விமர்சித்து எதிர்த்தனர். துறைமுக நகரம் குறித்து தவறான கருத்தை உருவாக்கினர். எமது சிறந்த வருவாய் கிடைக்கும் வழிகளாக இருந்த விமான நிலையங்கள், துறைமுகங்கள் மூலம் கிடைக்கவிருந்த வருமானத்திற்கு நீங்கள் தடைகளை ஏற்படுத்தினீர்கள்.

நாட்டில் வருமானத்தை உற்பத்தி செய்யும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கினர். அன்று பொருளாதார மையங்களை ஏலமிட்டனர்.

அன்று மத்தள விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தினர். நாங்கள் தீர்மானம் ஒன்றை எடுத்தால், அந்த தீர்மானம் மக்களுக்கு ஏற்றாக இல்லை என்றால், அதனை திரும்ப பெற அரசாங்கம் தயங்காது.

ஜனாதிபதி தேவையான நேரத்தில், தேவையான தீர்மானங்களை எடுப்பார். வரவு செலவுத்திட்டத்தில் அனைத்து துறைகளும் அடங்கும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறும் கூறுகிறார்.

நாம் பொதுத் தேர்தலை நடத்துவோம். நாங்கள் அதற்கு தயார். இரண்டு வருடங்களின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். நாட்டில் இந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி விட்டு. நாம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்வோம் எனவும் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US