தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைக்கும் அரசாங்க செயற்திட்டங்கள்!
தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே அரசாங்க செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி குற்றம் சுமத்தியுள்ளார்.
முல்லைதீவு ஊடக அமையத்தில் நேற்று(31.07.2024) இடம்பெற்ற சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
அரசாங்க திட்டமிடலின்படி எந்தவொரு ஆணைக்குழுவையும் இங்கு கொண்டுவந்தால் அதற்கு தலைசாய்க்கமாட்டோம் என எடுத்துரைத்துள்ளார்.
உள்ளாட்டுபொறிமுறைகளுடன் தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு சர்வதேச அமைப்புக்கள் பல எங்களிடம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் கூறியுள்ளார்.
மேலும், உலகின் பல்வேறு நாடுகளுக்கு தீர்வை வழங்கும் சர்வதேசம், எங்களுடைய கோரிக்கைகளுக்கு என் செவிசாய்ப்பதில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்...
|
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025