அரசாங்க அறிவுறுத்தலை மீறி மக்கள் முன்வைத்த கோரிக்கை: எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்(Photo)

Sri Lanka Police Vavuniya Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Thileepan Jul 22, 2022 02:59 PM GMT
Report

வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரசாங்கத்தின் வாகன இலக்க நடைமுறையை அமுல்படுத்த முயன்ற போது ஏற்பட்ட குழப்ப நிலையை பொலிஸார் கட்டுப்படுத்தியிருந்தனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரசாங்க அறிவுறுத்தலுக்கு அமைய வாகனத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் இன்றைய தினம் (22) எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் கோரிக்கை

அரசாங்க அறிவுறுத்தலை மீறி மக்கள் முன்வைத்த கோரிக்கை: எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்(Photo) | Government Instruction Fuel Station

இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக 3 தினங்களாக வரிசையில் காத்திருந்தவர்கள் தமக்கு தான் எரிபொருள் வழங்க வேண்டும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனாலும் அரசாங்க அறிவுறுத்தலையே தம்மால் நடைமுறைப்படுத்த முடியும் என இரு பகுதியினரும் தெரிவித்தமையால், அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரின் நடவடிக்கை

அரசாங்க அறிவுறுத்தலை மீறி மக்கள் முன்வைத்த கோரிக்கை: எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்(Photo) | Government Instruction Fuel Station

அரசாங்க அறிவுறுத்தலை மீறி மக்கள் முன்வைத்த கோரிக்கை: எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்(Photo) | Government Instruction Fuel Station

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் 6,7,8,9 ஆகிய இலக்கங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என அறிவித்தல் வழங்கியுள்ளனர்.

அரசாங்க அறிவுறுத்தலை மீறி மக்கள் முன்வைத்த கோரிக்கை: எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்(Photo) | Government Instruction Fuel Station

மேலும், அங்கு நின்ற ஏனைய இலக்க மோட்டர் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள் என்பவற்றை அங்கிருந்து அகற்றி குழப்ப நிலையை கட்டுப்படுத்தியிருந்தனர்.

இதன்பின் சீராக எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US