அரச நிறுவனங்களில் ஏற்படவுள்ள மாற்றம்: இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
Government Employee
Sri Lanka
Government Of Sri Lanka
By Dhayani
அனைத்து அரச நிறுவனங்களிலும் இணையம் மூலம் பணம் செலுத்தப்படும் முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என நம்புவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
14 அரச நிறுவனங்களில் டிஜிட்டல் நிதி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், சைபர் பாதுகாப்புச் சட்டம் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதற்கான அதிகாரசபையை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவசர தொலைபேசி இலக்கம்
இதன் மூலம் அநீதிக்கு உள்ளான எவரும் இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் (SL CERT) 101 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 8 மணி நேரம் முன்
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US