அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

Namal Rajapaksa Government Employee Government Of Sri Lanka Sri Lanka Government
By Benat Jul 01, 2025 12:49 AM GMT
Report

அரசாங்கத்தின் குறைபாடுகளை மறைத்துக் கொள்வதற்காக அரச ஊழியர்கள் கடுமையான நெருக்கடி நிலைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான விமானம்! பலர் பலி

அமெரிக்காவில் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான விமானம்! பலர் பலி

அரச சேவையின் மீதான நம்பிக்கை

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

அரச சேவையாளர்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அரச சேவையின் மீது அரசாங்கத்துக்கு நம்பிக்கை கிடையாது. இதனால்தான் பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி அமைச்சில் முக்கிய பதவிகள் இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி | Government Employee Sri Lanka

அரச சேவையை இல்லாதொழிக்காதீர்கள். அரச நிதியை கொள்ளையடிப்பதற்காகத்தான் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினார்கள்.

ஆனால், இன்று அரிசி இறக்குமதி செய்கின்றீர்கள். உரம் இல்லாத காரணத்தால் விவசாயிகள் இன்று வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். இதனைப் பற்றி பேசுவதற்கு இன்று யாரும் இல்லை.

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி | Government Employee Sri Lanka

வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள திட்டம் என்ன? அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்துகொண்டு கைதுகளை முன்னெடுக்காதீர்கள்.

வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பிட்ட முன்மொழிவுகளை செயற்படுத்துவதற்கு எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் கடுமையாக அதிகரித்துள்ள எரிபொருளின் விலை..

இலங்கையில் கடுமையாக அதிகரித்துள்ள எரிபொருளின் விலை..

இசைப்பிரியா - பாலச்சந்திரன் படுகொலை விவகாரம்: கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

இசைப்பிரியா - பாலச்சந்திரன் படுகொலை விவகாரம்: கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US