அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணமல்லா சலுகை! வெளியான விசேட சுற்றறிக்கை
அரச ஊழியர்கள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
வரி விலக்கு
இதன்படி, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சில பணமல்லா சலுகைகளுக்கு, உழைக்கும்போது செலுத்தும் புதிய வரி (PAYE Tax) முறைமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஊழியர்களுக்கு பணமல்லா சலுகைகளாக வழங்கப்படும் வாகனம், எரிபொருள் கொடுப்பனவு, வீடு, மருத்துவ வசதிகள் போன்றவற்று இவ்வாறு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. கண் கலங்கிய புகழ், சுனிதா Cineulagam
