திருகோணமலையில் பேருந்து - முச்சக்கர வண்டி விபத்து
Sri Lanka Police
Trincomalee
Accident
By H. A. Roshan
திருகோணமலை கண்டி தம்பலகாமம் பிரதான வீதியின் முள்ளிப்பொத்தானை வைத்தியசாலைக்கு முன்னால் நேற்று(04.06.2026) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் அரச பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (SLTB) பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் பெரிய கொள்கலன் லொறி (Container Truck) ஆகிய மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழப்புக்கள் எதுவுமின்றி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லை: அலி சப்ரி தெரிவித்த பரபரப்பான கருத்துக்கள்


Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
அச்சு அசல் நடிகை ராஷ்மிகா மந்தனாவை போலவே இருக்கும் பெண்.. வீடியோவை பார்த்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள் Cineulagam
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US