அலைக்கழிக்கும் அரச பேருந்தால் மருதங்கேணியில் மக்கள் குழப்பம்

Sri Lankan protests Sri Lankan Peoples Sri Lanka Government
By Erimalai Jan 26, 2026 11:54 AM GMT
Report

பருத்தித்துறையில் இருந்து 8.30 மணியளவில் மருதங்கேணிக்கு வருகை தரும் அரச பேருந்து மக்களை நீண்ட நேரம் காக்கவைத்து அலைக்கழிப்பது தொடர்பாக மருதங்கேணியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று(26.01.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு பாரிய விபத்து.. வெளிநாட்டு தம்பதியினர் உட்பட 9 பேர் படுகாயம்

மற்றுமொரு பாரிய விபத்து.. வெளிநாட்டு தம்பதியினர் உட்பட 9 பேர் படுகாயம்

முறுகல் நிலை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பருத்தித்துறையிலிருந்து கேவில் நோக்கி காலை 8.30 மணியளவில் புறப்படும் அரச பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு மருதங்கேணி பகுதிக்கு வருகை தந்து அங்கே 40 நிமிடங்களுக்கு மேலாக மேலதிகமாக தரித்து நிற்கின்றது.

அலைக்கழிக்கும் அரச பேருந்தால் மருதங்கேணியில் மக்கள் குழப்பம் | Government Bus Making Waves In Pedro

இதனால் உரிய நேரத்துக்கு செல்ல வேண்டிய மக்கள், வேலை ஆட்கள், மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.

மக்களின் கோரிக்கை

குறித்த அரச பேருந்தானது, அதிக நேரம் காத்திருப்பதால் ஏனைய பேருந்துகள் மற்றும் ஆட்டோ சாரதிகள் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேரத்தை கடைப்பிடிக்காமல் தான்தோன்றித்தனமாக மக்களை அலைக்கழிக்கும் அரச பேருந்து மீது நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை போக்குவரத்து சபை இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பயணிகள் பலமுறை கேட்டுக் கொண்டனர்.

அலைக்கழிக்கும் அரச பேருந்தால் மருதங்கேணியில் மக்கள் குழப்பம் | Government Bus Making Waves In Pedro

ஆனால் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இன்றும் அதே அரச பேருந்து மருதங்கேணி பகுதியில் பல நிமிடங்கள் தரித்து நின்றதால் மக்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், வடமராட்சி கிழக்கின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

நேரம் தாமதம்

இதேவேளை, யாழ்ப்பாணம் - பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபையினர் தமது பேருந்து சேவைகளை சீராக மேற்கொள்ளாமையினால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அலைக்கழிக்கும் அரச பேருந்தால் மருதங்கேணியில் மக்கள் குழப்பம் | Government Bus Making Waves In Pedro

நேற்று(24.01.2026) பருத்தித்துறை 750 வளித்தடத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6:00 மணிக்கு பருத்தித்துறை நோக்கி வரவேண்டிய பேருந்து 6:50 மணிக்கு தனது சேவையை தொடர்ந்ததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு விசனங்கள் மக்களால் முன்வைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு

தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு

இஷாரா செவ்வந்தியின் வழக்கில் தொடரும் சிக்கல் : மீண்டும் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு அறிவிப்பு

இஷாரா செவ்வந்தியின் வழக்கில் தொடரும் சிக்கல் : மீண்டும் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு அறிவிப்பு

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US