நுகேகொடையில் மேடையேறமாட்டோம்: சஜித் அணி மீண்டும் திட்டவட்டம்
Colombo
Anura Kumara Dissanayaka
Sajith Premadasa
Sri Lanka Government
By Rakesh
தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதை அந்த கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் நம்பிக்கை
"இந்தப் பேரணியில் பங்கேற்பதில்லை என எமது கட்சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துவிட்டது." என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்கும் எனச் சில எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வெளியிட்டு வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US