கோட்டாபய சிறை செல்ல தயாராக வேண்டும்..!! அரச தரப்பில் இருந்து வெளிவந்த அறிவிப்பு

2019 Sri Lanka Easter bombings Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Samantha Vidyaratna Suresh Salley
By Benat Jun 18, 2026 03:03 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ அல்லது சுரேஷ் சலேவோ, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் சிறைச் செல்ல தயாராக வேண்டும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கத்தை கொண்டு வந்த விமானிக்கு நேர்ந்த கொடூரம்! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..

தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கத்தை கொண்டு வந்த விமானிக்கு நேர்ந்த கொடூரம்! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..

சலேவின் உயிருக்கு ஆபத்தா..  சிக்குவாரா கோட்டாபய 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அது சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அல்லது தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாராக இருதாலும் சட்டம் பொதுவானதே.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, கைது செய்யப்பட்டமை மற்றும் அவரிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் அனைத்தும் சட்டப்பூர்வமானவை.

கோட்டாபய சிறை செல்ல தயாராக வேண்டும்..!! அரச தரப்பில் இருந்து வெளிவந்த அறிவிப்பு | Gotabaya Should Be Prepared To Go To Jail

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை கைது செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளில் தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் சட்டத்துக்கு முன் எந்த நிபந்தனைகளும் கிடையாது.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் தங்களின் நிரபராதித் தன்மையை நிரூபிக்க முடியாவிட்டால், அவர்கள் அனைவரும் சிறைக்கு செல்லத் தயாராக இருக்க வேண்டும்.

மேலும் சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி அவருக்கு ஆதரவாக பேசுபவர்கள் உண்மையில் சலே மீதான அக்கறையில் பேசவில்லை.

கோட்டாபய சிறை செல்ல தயாராக வேண்டும்..!! அரச தரப்பில் இருந்து வெளிவந்த அறிவிப்பு | Gotabaya Should Be Prepared To Go To Jail

தங்களுக்கு எதிராக வரவிருக்கும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் தங்களை பாதுகாத்துத் கொள்ளவும் சுரேஷ் சலேவை ஒரு பகடையாக பயன்படுத்தவே முயற்சிக்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது வெறும் மதவாதம் அல்லது பயங்கரவாதத்தைக் கடந்து அரசியல் மற்றும் அதிகாரத் தேவைகளுக்காக அரங்கேற்றப்பட்ட ஒன்று என தற்போது சமூகத்திலும் சட்டத் துறையிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்ட ரீதியான ஏற்பாடுகள் தீவிரமான முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தை கதிகலங்க விட்ட பெண் : அலறும் தென்னிலங்கை

ராஜபக்ச குடும்பத்தை கதிகலங்க விட்ட பெண் : அலறும் தென்னிலங்கை

பயணத் தடை விதிக்கப்பட்டவர்களை துரத்தும் புலனாய்வு பிரிவினர்

பயணத் தடை விதிக்கப்பட்டவர்களை துரத்தும் புலனாய்வு பிரிவினர்




மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US