கோட்டாபய பதவி விலகியதன் காரணம்! ரணில் பதவியேற்றதன் பின்னணி: வெளிவரும் புதிய தகவல்கள்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Sagara Kariyawasam
By Benat Sep 11, 2022 04:00 AM GMT
Report

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வசதியாகத்தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம்  தெரிவித்தார்

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

கோட்டாபய பதவி விலக காரணம்

கோட்டாபய பதவி விலகியதன் காரணம்!  ரணில் பதவியேற்றதன் பின்னணி: வெளிவரும் புதிய  தகவல்கள் | Gotabaya S Resignation Ranil Sri Lanka Politics

நாடாளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்க சில காரணங்கள் இருந்தன. நாம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சர்வகட்சி அரசாங்கமே நாட்டுக்கு சிறந்த தீர்வாக அமையும் என நினைத்தோம்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எங்கள் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பதவியில் இருந்து விலகினார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வசதியாகவே தான் பதவியில் இருந்து விலகுவதாக  குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு ஆசனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பார் என எண்ணினோம். மறுபுறம், அவருக்கு ஒரு தலைவராக பணியாற்ற நிறைய அனுபவம் இருந்தது.

ரணில் மீதான நம்பிக்கை

கோட்டாபய பதவி விலகியதன் காரணம்!  ரணில் பதவியேற்றதன் பின்னணி: வெளிவரும் புதிய  தகவல்கள் | Gotabaya S Resignation Ranil Sri Lanka Politics

இந்த இரண்டு அம்சங்களையும் கருத்தில் கொண்ட பிறகு, சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கக் கூடிய சிறந்த நபர் அவரென்று நாங்கள் நினைத்தோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து யாரேனும் இருந்தால், அவர் அமைச்சரவையில் தனக்கெனத் தனிநபர்களை வைக்க முயற்சிப்பார்.

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஒருவரானால், அவர் தனது பெரும்பான்மையான உறுப்பினர்களை அமைச்சரவையில் வைத்திருக்க விரும்புகிறார்.

ஆனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. அவர் அதிகபட்சமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அமைச்சரவைக்கு ஒருவர் மட்டுமே. எனவே இந்தப் பணியைச் சரியாக நிறைவேற்றக் கூடியவர் அவர் என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US