கோட்டாபயவின் ஊழலை தொடர்ந்து முன்னெடுக்கும் அரசு: வெளிநாட்டிலிருந்து கசிந்திருக்கும் பயங்கர தகவல்கள்!

Colombo Gotabaya Rajapaksa Bribery Commission Sri Lanka NPP Government
By Kanthan May 03, 2026 11:38 PM GMT
Report

 கொழும்பு 7இல் அமைந்துள்ள 93 வருடங்கள் பழைமையான (ஒட்டர் எகியுடிக் கிளப்) கழகத்திற்கு உரித்தான 150 பேர்ச்சஸ் காணியை கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து காலம் தொடக்கம் குத்தகைக்கு கொடுக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் திட்டம் கைவிட்டுப் போக ஜனாதிபதியான பின்னர் மீண்டும் 2019 ஆண்டு கிடைத்த சந்தர்ப்பமும் ஏற்பட்ட எதிர்ப்பால் நின்றுப் போனது. ஆனால் என்பிபி அரசாங்கம் குறித்த கிளப் காணியை 99 வருட குத்தகைக்கு வழங்க முயற்சிப்பதாக லண்டனை தலைமையகமாக கொண்டியங்கும் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைக்கு அழைப்பது பழிவாங்கல் அல்ல.! நேரில் முன்னிலையாகுமாறு நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை.

விசாரணைக்கு அழைப்பது பழிவாங்கல் அல்ல.! நேரில் முன்னிலையாகுமாறு நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை.

கோட்டாபய தீட்டிய திட்டம்

இந்த குத்தகை கைமாற்றலால் அரசாங்கத்திற்கு 2 பில்லியனுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படப் போவதாக அதன் தலைவர் அஜித் தர்மபால தனக்கு கிடைத்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் பிரைமி லேன்ட் நிறுவன உரிமையாளரான பிரேமலாலுக்கு 99 வருட குத்தகைக்கு குறித்த கிளப்பின் காணியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் ஊழலை தொடர்ந்து முன்னெடுக்கும் அரசு: வெளிநாட்டிலிருந்து கசிந்திருக்கும் பயங்கர தகவல்கள்! | Gotabaya Rajapaksa Otter Aquatic Club

அச்சந்தர்ப்பத்தில் குறித்த காணியின் சந்தைப் பெறுமதியாக ஒரு பேர்ச்சுக்கு ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கொழும்பு 7 பிரதேசத்திலுள்ள காணியின் பெறுமதி மில்லின் கணக்காகும். ஆனால் அந்த திட்டம் கைவிட்டுப் போக அன்றைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த பிரசன்ன ரணதுங்க அந்த காணியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.

குறித்த காணி அரசாங்கத்திற்கு சொந்தமானதாகும். அதன் பின்னர் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவும் முயற்சித்துள்ளார்.ஆனால் காரியம் ஆக வில்லை.

குறைத்து மதிப்பிடப்பட்ட பெறுமதி

அவ்வாறான ஒரு நிலையில் தான் இந்த அரசாங்கத்தில் குறித்த காணியை அதே பிரைமி லேன்ட் நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்க தீர்மானம் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு 7ல் அமைந்துள்ள அந்த காணியின் இன்றைய சந்தை பெறுமதி ஒரு பேர்ச் 300 இலட்சம் ஆகும்.ஆனால் அன்று கோட்டாபய ராஜபக்ச வழங்க தீர்மானித்த ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாவுக்கே வழங்கப்படவுள்ளன.

கோட்டாபயவின் ஊழலை தொடர்ந்து முன்னெடுக்கும் அரசு: வெளிநாட்டிலிருந்து கசிந்திருக்கும் பயங்கர தகவல்கள்! | Gotabaya Rajapaksa Otter Aquatic Club

குறித்த காணியில் 150 பேர்ச்சஸ் காணப்படுகிறது.மேலும் அரசுக்கு சொந்தமான காணியாகும்.இவ்வாறு மக்களின் சொத்துக்களை சூறையாடுவோர் யார் என இந்த அரசாங்கம் அடையாளம் காண வேண்டும்.

அத்தோடு இது தொடர்பில் இலஞ்ச- ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மகிந்தவுக்கு வந்த அழைப்பு : அரசுக்கு பதிலடிக் கொடுக்க தயாராக இருப்பதாக ராஜபக்சக்கள் சவால்

மகிந்தவுக்கு வந்த அழைப்பு : அரசுக்கு பதிலடிக் கொடுக்க தயாராக இருப்பதாக ராஜபக்சக்கள் சவால்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US