டுபாய்க்கு தப்பிச்செல்லும் கோட்டாபய - இராணுவ ஆய்வாளர் அரூஸ் தகவல் (VIDEO)
ஜனாதிபதி கோட்டாபய டுபாய்க்கு தப்பிச்செல்வதாகவும், அங்கிருந்து அமெரிக்காவிற்கு தப்பிச் செல்வதற்கு திட்மிட்டுள்ளதாகவும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் அரசியல் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினர் இலங்கையில் இருக்க முடியாது. அவர்கள் இந்தியாவிற்கு சென்றால் இந்தியா உதவும்.
கோட்டாபயவை பொருத்தவரை அவர் டுபாய்க்குச் செல்வதாகவும் பின்னர் அமெரிக்காவிற்கு செல்வதாக கூறப்படுகின்றது. அவர் அமெரிக்காவிற்கு செல்வதாக இருந்தால் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் அவர் அமெரிக்காவிற்கு செல்வார். அவருக்கு எதிராக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அமெரிக்கா மீளப்பெற வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதியாக மகிந்த யாபா! நிராகரித்த ரணில் - முடிவில் மாற்றம் |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
