இந்தியாவும் இலங்கையும் நாணயம் ஒன்றின் இரண்டு பக்கங்கள்: ஒன்றிணைந்து முன்னேற ரணில் அழைப்பு

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Narendra Modi Gopal Baglay India
By Sivaa Mayuri Aug 15, 2022 09:46 PM GMT
Report

வரலாறு, இந்தியாவையும் இலங்கையையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போல இணைத்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால் இலங்கைக்கு டோர்னியர் 228 உளவு விமானம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். 

Dornier

இந்தியாவும் இலங்கையும் பல பொதுவான அம்சங்களைப் பகிர்ந்துகொள்வதுடன், இரு நாடுகளும் அதனைக் கட்டியெழுப்ப வேண்டியிருப்பதால், இரு நாடுகளும் தமது உறவை மேலும் வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். 

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனும் போது, ஒரு முகம் ஒருவழியாக விழுவதற்கும், மறுமுகம் மறுபக்கம் விழுவதற்கும் சாத்தியமில்லை.

எதுவாக இருந்தாலும் சரித்திரம், இரண்டு நாடுகளையும் ஒன்று சேர்த்திருக்கிறது என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

வளர்ந்து வரும் அரசியல்வாதிகளுக்கு ரணிலின் அறிவுரை

இந்தியாவும் இலங்கையும் நாணயம் ஒன்றின் இரண்டு பக்கங்கள்: ஒன்றிணைந்து முன்னேற ரணில் அழைப்பு | Gopal Baglay India Sri Lanka Modi Dornier Economic

வளர்ந்து வரும் அரசியல்வாதிகள் மற்றும் உயர் பதவிக்கு ஆசைப்படுபவர்களுக்கு தமது அறிவுரையை கூற விரும்புவதாக தெரிவித்த ரணில் விக்ரமசிங்க,

இந்திய சகாக்களைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் அவர்களை நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். அதைச் செய்யாவிட்டால், பிரச்சினைகளைப் பார்ப்பதும், ஒருவருக்கொருவர் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் கடினமாக இருக்கும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பல பகுதிகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பொதுவான கருத்துக்கள் உள்ளன. இலங்கையை பொறுத்தவரை கடலின் நடுவில் உள்ள ஒரு சிறிய நாடாகும்.

இந்தியா, அதன் சொந்த நலன்களைக் கவனிக்கும் அதே வேளையில், உலகளாவிய சக்தியாக அதன் பங்கையும் பார்க்க வேண்டும். எனவே இலங்கையர்கள் அவர்களிடம் பேசுவது அவசியம் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்தியாவினால் வழங்கப்பட்ட உளவு விமானம் ஜனாதிபதி ரணிலிடம் கையளிப்பு 


7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US