கூகுள் வரைப்படத்தில் திடீரென தெரிந்த மர்ம கதவு: வலைத்தள வாசிகள் கருத்து - செய்திகளின் தொகுப்பு
Google
Google Alerts
By Renuka
அண்டார்டிகாவில் மர்மமான ரகசிய கதவு ஒன்று இருப்பதாக கூகுள் வரைப்படத்தின் (google Map) மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கதவு தொடர்பில் சமூகவலைத்தள வாசிகள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த கதவானது, 2ஆம் உலகப்போருக்குப் பின்னர் ஹிட்லர் தப்பிச் சென்றதாக கூறப்படும் கதையுடன் தொடர்புடையதாக இருக்கலாமென குறிப்பிடுகின்றனர்.
இரண்டாம் உலகப்போரின் போது நாசி கட்சிகளால் (Nazi) கட்டப்பட்ட இரகசியமான ஒரு பதுங்கும் இடம் என்றும் மேலும் பலர் கூறியுள்ளனர்.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US